Thursday, 12 May 2016

சிங்கம் படத்தில் சிறுத்தை

Tags

தமிழ் சினிமாவின் ஸ்டார் பிரதர்ஸ் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவருக்கும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.இருந்தாலும் இவர்கள் இருவரும் இதுவரை ஒருமுறை கூட ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை. இது கூடிய விரைவில் நடக்கும் என தெரிகிறது.சூர்யா இப்போது நடித்துவரும் S3 (சிங்கம் 3) படத்தில் கார்த்தி கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கபடுகிறது.


EmoticonEmoticon