சிம்பு பிரச்சனைகளை எல்லாம் ஒதுக்கி தற்போது முழுக்கவனமும் படங்களில் நடிப்பதை மட்டும் பார்த்து வருகிறார். இந்நிலையில் அடுத்த வாரம் இவர் நடிப்பில் இது நம்ம ஆளு படம் வரவிருக்கின்றது.இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ‘ப்ரேமம் படத்தை சிம்புவை வைத்து ரீமேக் செய்ய வேண்டும்.அதையும் நீங்கள் தான் இயக்க வேண்டும் என ஒரு பிரபல தயாரிப்பாளர் கூறினார். விரைவில் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்’ என பாண்டிராஜ் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

EmoticonEmoticon