Tuesday, 2 February 2016

ஏண்டா இந்த படம் முடிஞ்சுது- டிடியின் சோகம்

Tags



சின்னத்திரை தொகுப்பாளர் டிடி தற்போது தான் துபாய் சென்று வந்தார். யுவன் இசை நிகழ்ச்சி, நட்சத்திரங்களுக்கான பேட்மிட்டன் போட்டி என கண்டு வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தை பார்த்து விட்டு தன் டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்தார்.

இதில் ‘ஏண்டா இந்த படம் முடிஞ்சுதுன்னு இருக்கு’ என கூறிபிட்டுள்ளார்

This Is The Oldest Page


EmoticonEmoticon