Thursday, 17 March 2016

அஜித்திற்கு நாசரால் வந்த செக்- தற்போது என்ன செய்வார்?


தல அஜித் எப்போதும் தனக்கென ஒரு வட்டம் அமைத்து அதில் வாழ்பவர். இந்நிலையில் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் தலைக்காட்ட மாட்டார்.

நடிகர் சங்க தேர்தலின் போது கூட, வாக்களிக்க வரவில்லை. மேலும், ஏப்ரம் 17 ம் தேதி நடிகர் சங்கம் சார்பாக கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது.

இதற்காக நாசர் அளித்த பேட்டியில் 'சங்க நலனுக்காக கண்டிப்பாக அனைத்து நடிகர்களும் இதில் கலந்துக்கொள்ள வேண்டும்' என கூறியுள்ளார். இதனால், அஜித் வந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


EmoticonEmoticon