Monday, 18 April 2016

எந்திரன் ஓப்பனிங் வசூலை முறியடித்ததா தெறி ?


தெறி படத்தின் வசூல் வேட்டை நாளுக்கு நாள் அதிகமாகின்றாது. இப்படம் ஓவர்சிஸில் பல சாதனைகளை படைத்து வருகின்றது.ஏற்கனவே அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூல் செய்ய. தற்போது UK-வில் எந்திரன் ஓப்பனிங் வசூலை முறியடித்துள்ளது.எந்திரன் £277,918 வசூல் செய்ய, தெறி 4 நாட்களில் £280,696 வசூல் செய்து இந்த சாதனையை முறியடித்துள்ளது.


EmoticonEmoticon