விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2014 ம் வருடம் வெளிவந்த மாபெரும் வெற்றிப்படம் கத்தி.
இப்படம் ரிலீஸ் சமயத்திலேயே இப்படத்தின் கதை திருடப்பட்டது என்று குற்றச்சாட்டு எழும்பியது. ஆனாலும் படம் ரிலிசாகி வெற்றி பெற்றது.
காவிரி தண்ணீர் கிடைக்காமல் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்து, விவசாயிகள் தற்கொலை செய்யும் கதையை, அன்புராஜசேகர் என்ற இளைஞர் இயக்கியதாகபூமி என்ற பெயரில் வந்த குறும்படத்தின் கதை தான் கத்தி என்று புகார் கூறினர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முருகதாஸ் மற்றும் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சையில் விவசாயிகள் கையெழுத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

EmoticonEmoticon