Thursday, 25 February 2016

தல, தளபதி ரசிகர்கள் சும்மாவே சண்டை போடுவாங்க! இது மட்டும் நடந்தால்?

Tags

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய்-அஜித் நண்பர்களாக இருந்தாலும், அவர்களுடைய ரசிகர்கள் இப்போதும் எதிரிகளாகதான் இருக்கிறார்கள்.

விஜய் ரசிகர்கள் பற்றிய "மூன்று ரசிகர்கள்" படமும், அஜித் ரசிகர்கள் பற்றிய 'தல போல வருமா' என்ற திரைப்படமும் உருவாகிவருகிறது. "மூன்று ரசிகர்கள்" படத்திற்காக சமீபத்தில் விஜய் வீட்டில் படப்பிடிப்பு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த இரு படங்களும் ஒரே நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்-அஜித் படங்கள் மோதிகொண்டாலே போர்க்களம் ஆக்கி விடுவார்கள். இப்போது, அவர்களது ரசிகர்கள் பற்றிய படங்கள் ஒரே நாளில் வந்தால் என்ன நடக்குமோ?


EmoticonEmoticon