இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் மாதம் வரவிருக்கின்றது. ஆனால், அதற்குள் சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி முடிந்தும் விட்டது.இதை தொடர்ந்து நாளை மறுநாள் இப்படத்தின் பாடல்கள் வரவிருக்கின்றது. இந்த ஆடியோ சிடிக்கும் தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது.மேலும், தமிழகமெங்கும் தெறி ஆடியோ சிடி முன்பதிவு 90% மேல் விற்று சாதனை படைத்து விட்டதாம்.
Friday, 18 March 2016
இதற்குமா இப்படி? தெறி அடுத்த சாதனை
இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் மாதம் வரவிருக்கின்றது. ஆனால், அதற்குள் சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி முடிந்தும் விட்டது.இதை தொடர்ந்து நாளை மறுநாள் இப்படத்தின் பாடல்கள் வரவிருக்கின்றது. இந்த ஆடியோ சிடிக்கும் தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது.மேலும், தமிழகமெங்கும் தெறி ஆடியோ சிடி முன்பதிவு 90% மேல் விற்று சாதனை படைத்து விட்டதாம்.
Artikel Terkait
Subscribe to:
Post Comments (Atom)

EmoticonEmoticon