தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் எடுத்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சூர்யாவின் சிங்கம் -2 தான். இப்பாகத்தின் தொடர்ச்சியாக தற்போது S3, தயாராகி வருகின்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் தொடங்கி, அதை தொடர்ந்து காரைக்குடி, மலேசியாவில் நடந்து முடிந்தது.
தற்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது, இங்கு பிரமாண்ட செட் அமைத்து சண்டைக்காட்சி ஒன்றை எடுக்கவிருக்கின்றார்களாம்.
இப்படத்தின் படப்பிடிப்பு 50% முடிய, வரும் ஜுன் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என கூறப்படுகின்றது.

EmoticonEmoticon