சரத்குமார் நடிகர் சங்க ட்ரஸ்ட் மூலம் கோடிக்கணக்காக ஊழல் செய்ததாக பூச்சி முருகன் போலிஸில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து சரத்குமாரும் கோபமாக ஒரு சில கருத்துக்களை கூறினார்.
தற்போது நடிகை ராதிகா சமீபத்தில், ‘அந்த ட்ரஸ்டில் பணமே ஒரு நாளும் இருந்தது கிடையாது.
அப்படியிருக்க, எப்படி கோடிகணக்கில் அதில் ஊழல் செய்திருக்க முடியும்’ என நக்கலாக பதில் அளித்துள்ளார்.

EmoticonEmoticon