கடந்த ஆண்டு இந்திய திரையுலத்தையே உலுக்கிய ஒரு கேள்வி கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்பது தான். இதை வைத்து சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸுகள் வந்தது.
தற்போது பலரும் சிபிராஜிடம் இந்த கேள்வியை கேட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் போக்கிரிராஜா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சிபி ‘சத்தியமாக எனக்கு ஏன் கட்டப்பா பாகுபலியை கொன்றார் என்பது தெரியாது.
ஆனால், என் இரண்டரை வயது மகனுக்கு தெரியும், அவன் என்னிடமே சொல்ல மறுக்கிறான்’ என கலகலப்பாக கூறியுள்ளார்.

EmoticonEmoticon