அட்டக்கத்தி, மெட்ராஸ் போன்ற தரமான படங்களை கொடுத்தவர்ரஞ்சித். இவர் தற்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்து கபாலி படத்தை இயக்கி வருவது அனைவரும் அறிந்ததே.
இப்படம் முடிந்த கையோடு அடுத்து சூர்யாவுடன் கைக்கோர்க்கவுள்ளாராம். இப்படம் கபாலிக்கு முன்பே பேசப்பட்டதாம்.
ஆனால், ரஜினி கேட்டதற்காக கபாலி படத்திற்கு ரஞ்சித் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, தற்போது சூர்யாவுடன் கைக்கோர்க்க ரெடியாகிவிட்டாராம்.

EmoticonEmoticon